இந்த பதிவில் நாம்
- இலக்கணம் என்றால் என்ன என்பதனை அறிதல்.
- இலக்கணத்தின் இன்றியமையாமை அறிதல்.
- இலக்கண நூல்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்.
- தொல்காப்பியத்திலிருந்து தோன்றிய சில இலக்கண நூல்கள் பற்றி அறிதல்
- தமிழ் மொழியின் இலக்கண வகைகள் பற்றி அறிதல்
முதலியவற்றைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் ,
கீழே உள்ள காணொளிப் பதிவில் அதற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை நன்கு புரிந்து கொண்ட பின்னர் பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதனை முயற்சி செய்து பார்க்கவும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் .
கீழே பயிற்சி வினாக்கள் தேர்வு வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பாடத்தில் மொத்தம் 87 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது அவை பின்வருமாறு
தமிழ் இலக்கணம் ஓர் அறிமுகம் தேர்வு - 1 - 20 வினாக்கள்
தமிழ் இலக்கணம் ஓர் அறிமுகம் தேர்வு - 2 - 20 வினாக்கள்
தமிழ் இலக்கணம் ஓர் அறிமுகம் தேர்வு - 3 - 20 வினாக்கள்
தமிழ் இலக்கணம் ஓர் அறிமுகம் தேர்வு - 4 - 27 வினாக்கள்
மொத்தம் வினாக்கள் 87 வினாக்கள்
0 Comments